நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் 8ஆம் தேதி வரை இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் புகார் அளிப்பவர்களுக்கு மட்டுமே இழந்த தொகை பெற்றுத்தரப்படும் eowmadurai2@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளது.