நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,003 ஆக உயர்வு

2பார்த்தது
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,003 ஆக உயர்வு
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சித்வானில் 321, நவல் பராசியில் 216 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய 11,884 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 25 போலீசார், 45 ராணுவ வீரர்கள் மற்றும் 583 வெளிநாட்டினரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி