நேபாள பெருவெள்ளம்.. தமிழர்கள் பற்றி அறிக்கை கேட்பு

4பார்த்தது
நேபாள பெருவெள்ளம்.. தமிழர்கள் பற்றி அறிக்கை கேட்பு
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போன தமிழர்கள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைலாஷ் யாத்திரை சென்ற 350 பேரில் 220 பேரை மீட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இந்த நிலையில், என்னென்ன மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? காணாமல் போனவர்கள் பற்றிய விரிவான விவரங்களை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி