ஆறு இமயமலை சிகரங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்க நேபாள அரசு முடிவு

0பார்த்தது
ஆறு இமயமலை சிகரங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்க நேபாள அரசு முடிவு
நேபாளம் 8,000 மீட்டருக்கு மேல் உயரமுள்ள யாளுங் காங், கஞ்சன்ஜங்கா தெற்கு, லோட்சே மத்தி உட்பட மேலும் 6 இமயமலை சிகரங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கோரி முன்மொழிந்துள்ளது. காத்மண்டுவில் சமீபத்தில் நடைபெற்ற 2026 சர்வதேச மலையேறுதல் கூட்டமைப்பின் (UIAA) பொது சபையில் நேபாள மலையேறுதல் சங்கம் இந்த முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 20 சிகரங்களில் 14 சிகரங்களைத் தன்வசம் கொண்ட ஒரே நாடாக நேபாளம் வரலாற்றுச் சாதனை படைக்கும்.

தொடர்புடைய செய்தி