ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபாவின் சொத்து மதிப்பு

1பார்த்தது
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபாவின் சொத்து மதிப்பு
ஈரானில் நிலவும் போர் சூழலுக்கு மத்தியில், அந்நாட்டின் புதிய தலைவரின் வெளிநாட்டு சொத்து விபரங்கள் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்து வங்கி கணக்குகள் மற்றும் ஐரோப்பாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இவருக்கு பங்குகள் இருப்பதாக மேற்கத்திய உளவு அமைப்புகள் கருதுகின்றன. ஈரானின் எண்ணெய் வருவாயை கொண்டு இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இது தொடர்பாக பல சர்வதேச நாடுகள் மொஜ்தபா காமேனிக்கு எதிராக தடைகளை விதிக்க ஆலோசித்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி