நேதாஜி மக்கள் கட்சி தலைவர் கைது

25பார்த்தது
நேதாஜி மக்கள் கட்சி தலைவர் கைது
நீதிபதியை விமர்சித்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரியும், நேதாஜி மக்கள் கட்சியின் தலைவருமான வரதராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பான வழக்கில், நீதிபதியை விமர்சித்து வரதராஜன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை இன்று (அக்., 07) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி