ஈரானுடன்
போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இஸ்ரேல்
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பல் சிகிச்சைக்காக 'ஹடாசா ஐன் கெரெம்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த மாதம் தான் புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது முழுமையாக குணமடைந்துவிட்டதாக நெதன்யாகுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.