பிளாஸ்டிக் டப்பாக்களில் ஒரு போதும் இந்த உணவுகளை ஸ்டோர் பண்ணாதீங்க!

4850பார்த்தது
பிளாஸ்டிக் டப்பாக்களில் ஒரு போதும் இந்த உணவுகளை ஸ்டோர் பண்ணாதீங்க!
சூடான உணவுகள், எலுமிச்சை, தக்காளி போன்ற புளிப்பு தன்மை வாய்ந்த பொருட்கள் மற்றும் எண்ணெய் பசையுள்ள உணவுகளை ஒருபோதும் பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமித்து வைக்க கூடாது. இவற்றில் உள்ள அமில மற்றும் வெப்ப தன்மை பிளாஸ்டிக்குடன் வினைபுரிந்து, 'பிஸ்பெனால் ஏ' போன்ற ஆபத்தான நச்சு இரசாயனங்களை உணவில் கலக்க செய்கிறது. இது நாளடைவில் ஹார்மோன் குறைபாடுகள், செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் எஃகு (Steel) அல்லது கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்துவதே பாதுகாப்பானது.

தொடர்புடைய செய்தி