காங்கிரஸ் இல்லாத புதிய அணி? உடையும் நிலையில் இண்டியா கூட்டணி

4895பார்த்தது
காங்கிரஸ் இல்லாத புதிய அணி? உடையும் நிலையில் இண்டியா கூட்டணி
மத்தியில் காங்கிரஸ் இல்லாத ஒரு புதிய கூட்டணியை உருவாக்க பல்வேறு மாநில கட்சிகள் தீவிரமாக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழகத்தில் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தந்து திமுகவை பகைத்து கொண்டது மட்டுமன்றி, மம்தா, கெஜ்ரிவால், அகிலேஷ் போன்ற மாநில தலைவர்களுடன் காங்கிரஸ் கொண்டுள்ள மோதல் போக்கால் இண்டியா கூட்டணி உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி