காலநிலை உச்சி மாநாட்டில் முதல்வரின் புதிய அறிவிப்புகள்

0பார்த்தது
காலநிலை உச்சி மாநாட்டில் முதல்வரின் புதிய அறிவிப்புகள்
காலநிலை நடவடிக்கைகளுடன் இணைந்து எதிர்கால பட்ஜெட்டுகள் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். காலநிலை உச்சி மாநாடு 4.0-ல் பேசிய அவர், "2030க்குள் தமிழ்நாட்டின் கார்பன் உமிழ்வுகளை குறைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்கப்படும். தொழிற்சாலைகள், அரசு நிறுவனங்கள் பசுமை தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படும்" என அறிவித்துள்ளர்.

தொடர்புடைய செய்தி