டாஸ்மாக் மதுபானம் வாங்க விரைவில் புதிய செயலி அறிமுகம்!

31பார்த்தது
டாஸ்மாக் மதுபானம் வாங்க விரைவில் புதிய செயலி அறிமுகம்!
டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் விரும்பிய மதுபானத்தை வாங்க விரைவில் புதிய செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது. மதுப்பிரியர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே மதுபான ரகத்தை தேர்வு செய்து பணம் செலுத்தில் க்யூஆர் கோடு வந்துவிடும். அதனை காண்பித்து அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தை வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் மதுபான ரகம், விலை, பிராண்ட் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்தி