ஆன்லைன் மோசடிகளை தடுக்க அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்

3520பார்த்தது
ஆன்லைன் மோசடிகளை தடுக்க அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்
ஆன்லைன் மோசடிகளை தடுக்க ஏப்ரல் 1 முதல் வங்கி பணப்பரிவர்த்தனைகளில் புதிய கட்டுப்பாடுகள் அமலாகின்றன. இனி SMS மூலம் ஓடிபி வராது; மாறாக வங்கி செயலிகளிலேயே அதை பெற முடியும். மேலும், வங்கி செயலிகளில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது தடை செய்யப்படுவதுடன், முக ஸ்கேன் மற்றும் தட்டச்சு வேகம் போன்ற பயோமெட்ரிக் சோதனைகள் மூலம் வாடிக்கையாளரை உறுதிப்படுத்தும் பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி