அக்டோபரில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹூண்டாய் 'பேயான்' கார்

3439பார்த்தது
அக்டோபரில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹூண்டாய் 'பேயான்' கார்
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய 'பேயான்' கார், பல்வேறு அப்டேட்களுடன் வருகிற அக்டோபரில் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. மாருதி ஃப்ராங்ஸ் காருக்கு போட்டியாக கருதப்படும் இது, ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் டர்போ என்ஜின் வசதிகளுடன் வரும் இந்த கார், ஐ-20 மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி