டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தின் புதிய சிசிடிவி காட்சி

4908பார்த்தது
டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தின் புதிய சிசிடிவி காட்சிகளை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர். கடந்த 10 ஆம் தேதி மாலை நடந்த இந்த கோர சம்பவத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக லக்னோவைச் சேர்ந்த ஷாஹீன் ஷாஹித் என்ற பெண் மருத்துவர் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருக்கும் சிக்னலில் இருக்கும் கோரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி