ஆதாரில் புதிய மாற்றம்: புகைப்படங்கள், முகவரி இல்லாத அட்டை விரைவில்

4010பார்த்தது
ஆதாரில் புதிய மாற்றம்: புகைப்படங்கள், முகவரி இல்லாத அட்டை விரைவில்
இந்தியாவில் ஆதார் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது. 12 இலக்க எண்களைக் கொண்ட இந்த அட்டையில் பெயர், முகவரி, வயது, தந்தை பெயர் போன்ற விவரங்கள் இடம்பெறும். அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பள்ளிகளில் சேர்ப்பதற்கும் ஆதார் விவரங்கள் கேட்கப்படுகின்றன. ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள், புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, இனிவரும் காலங்களில் ஆதார் அட்டையில் புகைப்படம், முகவரி போன்றவை இடம்பெறாத வகையில் புதிய அட்டை கொண்டு வரப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி