ஜூன் 1 முதல் சிலிண்டர் விலை, வங்கி விதிகளில் புதிய மாற்றம்?

6161பார்த்தது
ஜூன் 1 முதல் சிலிண்டர் விலை, வங்கி விதிகளில் புதிய மாற்றம்?
வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் (FD) மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் மாறுபடலாம் என்றும், ஏடிஎம் கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சோலார் பேனல்களுக்கான புதிய ஏஎல்எம்எம் (ALMM) விதிகளும் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளதால் நுகர்வோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி