யு.பி.ஐ. சேவையில் 1-ந்தேதி முதல் புதிய மாற்றம்

4733பார்த்தது
யு.பி.ஐ. சேவையில் 1-ந்தேதி முதல் புதிய மாற்றம்
இந்தியாவில் யு.பி.ஐ. மூலம் நடைபெறும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்க, தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. மின்கட்டணம், தொலைபேசி கட்டணம், கடன் தவணை போன்றவற்றை தானாக செலுத்த பயன்படும் ‘ஆட்டோ பே’ வசதியை, பீம் யு.பி.ஐ., கூகுள் பே, போன் பே உள்ளிட்ட அனைத்து செயலிகளிலும் ஒரே இடத்தில் மேலாண்மை செய்ய முடியும். இதற்காக upihelp.npci.org.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வசதி வரும் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி