பொருளாதார கூட்டாண்மைக்கு இந்தியா - கனடா ஒப்புதல்

3496பார்த்தது
பொருளாதார கூட்டாண்மைக்கு இந்தியா - கனடா ஒப்புதல்
கனடா-இந்தியா இடையே வர்த்தகம், முதலீடு, வேளாண்மை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவான பொருளாதார கூட்டாண்மை தொடங்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இது, காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை விவகாரத்தால் ஏற்பட்ட விரிசலுக்குப் பிறகு இரு நாடுகளின் உறவில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரைப் பாதித்த குடியுரிமைச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி