பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் அமைப்பில் சூப்பிரண்டு, ஆபிஸ் அசிஸ்டென்ட், டிரெய்னர் மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் ஆகிய 2,826 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பணிக்கு ஏற்ப +2 அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.18,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த பணிகளுக்கு ரூ.945 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு: https://bharatiyapashupalan.com