புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நிறுவப்படும் - அமைச்சர் அறிவிப்பு

44பார்த்தது
புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நிறுவப்படும் - அமைச்சர் அறிவிப்பு
புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்க சமபங்கு நிதி உறுப்பினருக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்றும் இதற்காக ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், உயிர்ம வேளாண்பொருட்கள் சந்தைப்பத்தலை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையம் அமைக்க ரூ.5.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி