வாட்ஸ்அப் குழுக்களில் புதிய வசதி: பழைய செய்திகளைப் பார்க்கலாம்!

3609பார்த்தது
வாட்ஸ்அப் குழுக்களில் புதிய வசதி: பழைய செய்திகளைப் பார்க்கலாம்!
வாட்ஸ்அப் குழுக்களில் புதிதாக சேரும் உறுப்பினர்கள், தாங்கள் இணைவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு வரை பகிரப்பட்ட முந்தைய செய்திகளை பார்க்கும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இந்த அம்சத்தை செயல்படுத்துவது அல்லது தவிர்ப்பது குறித்து குழுவின் அட்மின்களே முடிவு செய்யலாம். 'எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட்' பாதுகாப்புடன் வழங்கப்பட்டுள்ள இந்த நீண்ட நாள் எதிர்பார்ப்பு அப்டேட் பயனர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி