கட்டிலுக்குள் புதுப்பெண்ணின் காதலன்.. கணவன் ஷாக்

13574பார்த்தது
திருமண நாள் என்பது எல்லோருக்கும் நினைவில் நிலைக்கும் மகிழ்ச்சியான தருணமாக இருக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் வீடியோ ஒன்று, ஒரு மணவிழாவை பரபரப்பாக மாற்றியுள்ளது. அந்த வீடியோவில், முதலிரவில் மணமகனுக்கு சீர்வரிசையாக கொடுக்கப்பட்ட ஒரு கட்டிலின் உள்ளே, தனது மனைவியின் காதலன் ஒளிந்து கொண்டு இருக்கிறார். இதை கணவன் மற்றும் அவரது வீட்டினர் கண்டுபிடித்து வெளுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி