புதிய அரசு வோல்வோ பேருந்து கட்டணங்கள் அறிவிப்பு

10306பார்த்தது
புதிய அரசு வோல்வோ பேருந்து கட்டணங்கள் அறிவிப்பு
சென்னை தீவுத்திடலில் இன்று (டிச.24) நடைபெற்ற அரசு விழாவில், 20 புதிய அரசு வோல்வோ பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகளுக்கான கட்டண விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன; அதன்படி சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு ரூ.1,215, திருச்செந்தூருக்கு ரூ.1,115 மற்றும் மதுரைக்கு ரூ.790 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி - சென்னை ரூ.565, பெங்களூரு ரூ.735 மற்றும் திருப்பூர் செல்வதற்கு ரூ.800 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி