பள்ளி மாணவர்களுக்குக் கேக் வழங்க புதிய நெறிமுறைகள்: அரசு உத்தரவு

27பார்த்தது
பள்ளி மாணவர்களுக்குக் கேக் வழங்க புதிய நெறிமுறைகள்: அரசு உத்தரவு
வரும் 13-ம் தேதி பள்ளிகளில் நடைபெறும் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, 61.84 லட்சம் மாணவர்களுக்கு தலா 25 கிராம் எடையுள்ள கேக் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், கேக் வைக்கப்படும் மற்றும் விநியோகிக்கப்படும் இடம் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும் எனவும், கேக் உறையின் மீது ‘Not For Sale’ என்ற வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி