புதிய பின்னலாடை வாரியம், 100% மானியத்தில் சோலார் பேனல்கள்: அமைச்சர் அறிவிப்பு

6பார்த்தது
புதிய பின்னலாடை வாரியம், 100% மானியத்தில் சோலார் பேனல்கள்: அமைச்சர் அறிவிப்பு
தமிழக பின்னலாடை துறையினை மேம்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் பல்வேறு பங்குதாரர் அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு பின்னலாடை வாரியம்’ உருவாக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி சட்டப்பேரவையில் இன்று (செப்.1) அறிவித்துள்ளார். மேலும், கைத்தறி நெசவாளர்களின் மின்சாரச் செலவைக் குறைக்க 1,000 தனிநபர் தறிக்கூடங்களில் சூரிய ஒளி மின்தகடுகள் அமைக்க 100% முழு மானியம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி