தரமற்ற விதைகளைத் தடுக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்

1பார்த்தது
தரமற்ற விதைகளைத் தடுக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்
தரமற்ற விதைகளின் விற்பனை மற்றும் விநியோகத்தை தடுப்பதற்காக, கடுமையான பிரிவுகளை கொண்ட புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது, கட்டாய கண்காணிப்பு, சான்றிதழ் மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மூலம் தரமான விதைகளை உறுதி செய்ய கவனம் செலுத்தும். மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகள் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி