திண்டுக்கல்லில் புதிய மினி டைடல் பார்க்.. அமைச்சர் அறிவிப்பு

0பார்த்தது
திண்டுக்கல்லில் புதிய மினி டைடல் பார்க்.. அமைச்சர் அறிவிப்பு
திண்டுக்கல் - தேனி புறவழிச்சாலையில் உள்ள அனுமந்தராயன் கோட்டையில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய TIDEL Neo தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அறிவித்துள்ளார். சொந்த ஊரிலேயே பட்டதாரிகள் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 17 TIDEL Neo, 3 TIDEL Park திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி