தவெக அமைச்சரவையில் இடம் பெறும் புதிய அமைச்சர்கள் நாளை (மே.21) பதவியேற்க உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், ‘தமிழ்நாட்டில் முதலமைச்சர்
விஜய் தலைமையிலான அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நாளை காலை 10 மணிக்கு நடைபெறும்’ என தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேஸ்குமார், விஸ்வநாதன் ஆகிய இருவர் நாளை அமைச்சர்களாக பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
நன்றி: Newstamil24x7