மிசோராமில் புதிய மலைத் தவளை இனம் கண்டுபிடிப்பு!

30பார்த்தது
மிசோராமில் புதிய மலைத் தவளை இனம் கண்டுபிடிப்பு!
மிசோரமின் ஃபாங்வாய் தேசிய பூங்காவில் விஞ்ஞானிகள் புதிய வகை மலைத் தவளை இனத்தைக் கண்டறிந்துள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 2,144 மீட்டர் உயரத்தில் உள்ள ஈரப்பதமான மூங்கில் காடுகளில் காணப்படும் இந்தத் தவளைக்கு 'துட்டாப்ரைனுஸ் ஃபாங்வாய்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 47.72 முதல் 56.26 மி.மீ வரை நீளமுடைய இந்தத் தவளையின் மரபணு மற்றும் உடற்கூறியல் ஆய்வுகள் மூலமாக, இது முற்றிலும் புதிய இனம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி