டெல்லி புதிய பிரதமர் அலுவலகத்தின் புதிய பெயர் அறிவிப்பு

54பார்த்தது
டெல்லி புதிய பிரதமர் அலுவலகத்தின் புதிய பெயர் அறிவிப்பு
இந்தியா முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகள் இனி 'லோக் பவன்' என பெயர் மாற்றம் செய்யப்படும் என தமிழக ஆளுநர் ரவியின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு 'சேவா தீர்த்' என்று பெயரிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பெயர் மாற்றங்களும் நிர்வாக அமைப்புகளில் புதிய அடையாளத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you