திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சிகள்

4பார்த்தது
2021சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளன. அதேபோல் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை, தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகியவைவும் திமுக அணியில் சேர்ந்துள்ளன. 2021ல் தனி அணியாக போட்டியிட்ட மநீம தலைவர் கமல்ஹாசனும் இம்முறை திமுக கூட்டணியில் களம் காண உள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி