பிறந்த நாளில் புதுக்கட்சி? அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்

0பார்த்தது
பிறந்த நாளில் புதுக்கட்சி? அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை வரும் ஜூன் 4ஆம் தனது  பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, கோவை மாநகர் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் 'தலைமை ஏற்க வா' என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அண்ணாமலை தனது பிறந்தநாளின் போது புதிய கட்சியை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த போஸ்டர்கள் அவரது தொண்டர்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி