தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர்
அண்ணாமலை வரும் ஜூன் 4ஆம் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அண்ணாமலை தனது பிறந்தநாளின் போது புதிய கட்சியை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்,
அண்ணாமலை மிதிவண்டிச் சின்னம் கேட்டு விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.