டெல்லியில் உள்ள
அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடியை இன்று (ஜூன்.4) சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அண்மையில் வழங்கிய
அண்ணாமலை பிரதமர் மோடியையும் சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின் போது தமிழ்நாட்டில் புதிய
அரசியல் இயக்கம் தொடங்குவது தொடர்பாக
அண்ணாமலை பிரதமரிடம் எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி: பாலிமர்