புதிய குளங்கள் மூலம் மழைநீர் தேங்குவது நிறுத்தம் .. சென்னை மாநகராட்சி

2737பார்த்தது
புதிய குளங்கள் மூலம் மழைநீர் தேங்குவது நிறுத்தம் .. சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியின் 60 சதவீத நிலப்பகுதி கடல் மட்டத்திற்குக் கீழே இருப்பதால் மழைநீர் தேங்குவதில் சிக்கல் உள்ளது. இதைச் சமாளிக்க, 2021 முதல் 231 புதிய குளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி துணை ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். மேலும், “2024-ல் 41 குளங்களும், நடப்பாண்டில் 31 குளங்களும் புதிதாக உருவாக்கப்பட்டன. பழைய குளங்களும் சீரமைக்கப்பட்டுள்ளன. இதனால், மழைநீர் தேங்கும் இடங்களின் எண்ணிக்கை 88-லிருந்து 61 ஆகக் குறைந்துள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி