மதுபானங்கள் கொள்முதலில் புதிய நடைமுறை - ‘டாஸ்மாக்' நிர்வாகம் அதிரடி

3பார்த்தது
மதுபானங்கள் கொள்முதலில் புதிய நடைமுறை - ‘டாஸ்மாக்' நிர்வாகம் அதிரடி
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் மட்டுமே அதிகம் வாங்காமல், அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் சமமாகக் கொள்முதல் செய்யும் புதிய நடைமுறையைத் டாஸ்மாக் நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பிரியர்கள் விரும்பும் பிராண்டுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கடைகளின் ஊழியர்கள் கூறினாலும், உயரக எலைட் கடைகளில் குறிப்பிட்ட ரகங்களை விற்பனை செய்ய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி