ரயில் பயணிகளின் பட்டியலை வெளியிடும் புதிய திட்டம்

2991பார்த்தது
ரயில் பயணிகளின் பட்டியலை வெளியிடும் புதிய திட்டம்
ரயில் புறப்படும் 24 மணி நேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை வெளியிடும் புதிய திட்டத்தை ரயில்வே துறை கொண்டுவந்துள்ளது. முதறகட்டமாக கடந்த 6ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. தற்போது உள்ள ரயில்வே நடைமுறைகளின்படி பயணிகளின் அட்டவணை, ரயில் புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்பாகவே தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி