ரூ.22,999 விலையில் புதிய Realme 16T ஸ்மார்ட்போன் அறிமுகம்

57பார்த்தது
ரூ.22,999 விலையில் புதிய Realme 16T ஸ்மார்ட்போன் அறிமுகம்
இந்தியாவில் Realme 16T என்ற புதிய 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் தயாராகிவிட்டது. இன்று இந்த போன் இந்திய சந்தைகளில் அறிமுகமாகிறது. இந்த மொபைல், மிகச் சக்திவாய்ந்த 8000mAh பேட்டரியுடன் (8000mAh Battery) அறிமுகப்படுத்தப்படுகிறது. Realme 16T சுமார் ரூ.22,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகமாகக்கூடும் என கூறப்படுகிறது. இந்தச் சாதனத்தின் உயர்நிலை வேரியண்ட்டின் (top-tier variant) விலை ரூ.29,999 வரை செல்லக்கூடும்.