இந்திய ராணுவம் ‘ராணுவ சீருடைகள்-2026’ என்ற புதிய 174 பக்க சீருடை கையேட்டை வெளியிட்டுள்ளது. இதில் குளிர்கால உடை, பாரம்பரிய 'பந்தி' ஜாக்கெட்டுகள் அறிமுகம், காலனித்துவ கால நடைமுறைகள் நீக்கம் ஆகியவை அடங்கும். வீரர்கள் பச்சை குத்தவும், வாசனை திரவியம் பூசவும், மீசை 12 செ.மீ-க்கு மேல் வளர்க்கவும் தட விதிக்கப்பட்டுள்ளது. பெண் அதிகாரிகள் ஸ்லீவ்லெஸ் குர்தா, லிப்ஸ்டிக், பொட்டு வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.