புதிய பொறுப்பு.. கேசவ விநாயகத்தை மாற்றி அதிரடி

7074பார்த்தது
கேசவ விநாயகம் தமிழ்நாட்டிற்கான சத்பாவ் பொறுப்பில் செயல்படுவார் என்றும் வட தமிழக ஆர்எஸ்எஸ் செயற்குழு உறுப்பினராகவும் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட கேசவ விநாயகத்திற்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி