சொந்த பயன்பாட்டு மின் உற்பத்தி நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

5260பார்த்தது
சொந்த பயன்பாட்டு மின் உற்பத்தி நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
இந்திய அரசு வெளியிட்டுள்ள 'திருத்தப்பட்ட மின்சார விதிகள் 2026'-ன்படி, தொழில்துறைகளின் சொந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கான (CGPs) உரிமை விதிகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் இப்புதிய விதிகளின்படி, மின் பயன்பாட்டு நிலையை ஆண்டுதோறும் சரிபார்ப்பது கட்டாயமாக்கப்படுவதுடன், இதை கண்காணிக்க மாநில அளவில் சிறப்புத் தலைமை முகமைகள் நியமிக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி