தங்கம், வெள்ளிக்கு புதிய கட்டுப்பாடு.. நாடு முழுவதும் அமல்

0பார்த்தது
தங்கம், வெள்ளிக்கு புதிய கட்டுப்பாடு.. நாடு முழுவதும் அமல்
தங்கம் உள்ளிட்ட விலைமதிப்புள்ள உலோகங்கள் மீதான இறக்குமதி வரியை அரசு 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மத்திய அரசு அண்மையில் உயர்த்தியது. இதனிடையே நேற்று (மே 16) வெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. தங்கம் மற்றும் பிளாட்டினத்துடன் கலந்த வெள்ளி உட்பட, வெள்ளிக்கான இறக்குமதிக் கொள்கை தடையற்ற நிலையிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளது. அடிப்படையில் வெள்ளி இறக்குமதிக்கு இனிமேல் அரசு அனுமதி பெற வேண்டும்.

தொடர்புடைய செய்தி