பட்ஜெட் விலையில் புது சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

9பார்த்தது
பட்ஜெட் விலையில் புது சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்!
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6.7-இன்ச் FHD+ Super AMOLED 120Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 6 Gen 3 பிராசஸர், 50MP OIS கேமரா மற்றும் 6000mAh பேட்டரி (45W சார்ஜிங்) ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும். ரூ. 25,999 ஆரம்ப விலைகொண்ட இந்த போன், அறிமுகச் சலுகையாக ரூ. 23,999 விலையில் ஆகஸ்ட் 8 முதல் ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் விற்பனைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி