டார்வினின் பழமையான கணிப்பை உறுதிசெய்த புதிய அறிவியல் ஆய்வு

8பார்த்தது
டார்வினின் பழமையான கணிப்பை உறுதிசெய்த புதிய அறிவியல் ஆய்வு
சீனாவின் கிங்காய்-திபெத் பீடபூமி பகுதிகளில் வளரும் 'சாக்ஸிஃப்ராகா காண்டலப்ரம்' என்ற தாவரம் ஒரு பூச்சியுண்ணும் தாவரமே என்ற சார்லஸ் டார்வினின் 150 ஆண்டுகள் பழமையான கணிப்பை அறிவியலாளர்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். இத்தாவரம் தனது ஒட்டும் தன்மையுடைய முடி போன்ற அமைப்புகளால் சிறிய பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து, 'பாஸ்படேஸ்' என்ற நொதியின் மூலம் அவற்றைச் செரிமானம் செய்கிறது. சிக்கிய பூச்சிகளிலிருந்து நைட்ரஜன்-15 ஊட்டச்சத்து தாவரத்திற்கு மாறுவது நிரூபிக்கப்பட்டு இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி