நடிகை ஆனந்தி நடிக்கும் 'பிரேமண்டே' படத்தின் புதிய பாடல் வெளியீடு

1279பார்த்தது
நடிகை ஆனந்தி நடிக்கும் 'பிரேமண்டே' படத்தின் புதிய பாடல் வெளியீடு
நடிகை ஆனந்தி நடித்துள்ள 'பிரேமண்டே' என்ற புதிய திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நவநீத ஸ்ரீராம் இயக்கும் இந்தப் படத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார். காதல் மற்றும் நகைச்சுவை படமாக உருவாகியுள்ள 'பிரேமண்டே' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்தப் படம் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி