CJP-யில் புதிதாக செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்

40பார்த்தது
CJP-யில் புதிதாக செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, 3 புதிய செய்தித தொடர்பாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளது. இதில், தலைமை செய்தித் தொடர்பாளராக பத்திரிகையாளர் சௌரவ் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் வியூக வகுப்பாளரும், திரைப்பட இயக்குநருமான விஜேதா தஹியா மற்றும் ஐஐடி முன்னாள் மாணவர் அசுதோஷ் ரங்கா ஆகியோரும் செய்திக் கொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி