தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய நிர்வாக மாற்றமாக 7 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி - அபிஷேக் குப்தா, நீலகிரி - பிருந்தா, கள்ளக்குறிச்சி - ஷாநாஸ், காஞ்சிபுரம் - அரவிந்த், புதுக்கோட்டை - ரவீந்திரகுமார் குப்தா, திருவாரூர் - சதீஸ்குமார், கோயம்புத்தூர் - அல்லாடிப்பள்ளி பவன்குமார் ஆகியோர் புதிய எஸ்.பி.யாக பொறுப்பேற்கின்றனர். இதில் சிங்கப்பெண் சிறப்பு பிரிவு ஐஜியாக கே.பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார்.