திமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை?

32பார்த்தது
திமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை?
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவிடம் இரண்டு தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் கோரியுள்ளதாகவும், உதயசூரியன் அல்லாது தனிச்சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியுடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில், இரண்டு நாளில் முடிவு எடுக்கப்படும் என கட்சி தரப்பு தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you