ரூ.1000 கோடியில் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்

2பார்த்தது
ரூ.1000 கோடியில் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்
இந்திய ரயில்வே துறை ரூ.1,000 கோடி செலவில் 40 ஆண்டுகால பழைய டிக்கெட் முன்பதிவு முறையை நவீனப்படுத்தி வருகிறது. இதன் மூலம் நிமிடத்திற்கு 1.25 லட்சம் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும் என்பதால், தட்கல் நேர நெரிசல் மற்றும் முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும். வரும் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றத்தால், ரயில் பயணிகள் இனி அதிவேகமாகவும் பாதுகாப்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி