மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா.. அதிர்ச்சி தகவல்

23பார்த்தது
மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா.. அதிர்ச்சி தகவல்
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த 'சிக்காடா' (BA.3.2) கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 75 மரபணு மாற்றங்களைக் கொண்ட இது, மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை மீறித் தாக்கும் தன்மை வாய்ந்தது. இருப்பினும், முந்தைய வைரஸ்களைப் போல இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி